Thursday, July 23, 2020

Stud!

நீலநிற Stud உன் உடைக்கு பொருத்தம்
உன் காதுகளை எட்டாத Stud களுக்கு எப்போதும் வருத்தம்
உன் தலை அசைவிற்க்காக காத்திருக்கும் Stud, தலை அசைவில் மெல்லசிரிக்கும்
ஊர் திரும்பி பார்க்கையில், தன்னால் தான் உனக்கு அழகோ என்று பொய்யென கர்வம் கொள்ளும் Stud
உன் விரல்கள் படாத என்று ஒர பார்வையில் எட்டி பார்க்கும் பெட்டிக்குள் பூட்டிய Stud
உன் காதுகளை மட்டும் ரசிக்கும் ஓர் ஆண் கிடைத்தால் எத்தனை அழகு Stud க்கோர் எண்ணம்
என்னால் உனக்கு அழகு உன்னால் எனக்கு அழகு என்று உடன்பாடு எட்டியது

No comments:

Post a Comment